{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dky9vvbp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dky9vvbp/", "kind": "word", "headword": "ரேடியம் வாயு மாத்திரை", "romanization": "rēṭiyam vāyu māttirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.653829+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'ராடோன்' என்ற கதிரியக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை, ரேடி யம் அணுக்களைச் சிதைத்து இந்த வாயு உண்டாக்கப்படுகிறது. இது ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறையில் பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "radon seeds", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 930"}]}}