{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dkpe62e9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dkpe62e9/", "kind": "word", "headword": "உயிரி எதிர்ப்பிகள்", "romanization": "uyiri etirppikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:17.685957+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசிலின் இதனை அலெச்சாண்டர் பிளமிங் 1928இல் கண்டுபிடித்தார். ஏனையவை ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெராமைசின்", "needs_definition": false, "gloss_en": "antibiotics", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 30"}]}}