{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dhk6vdtf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dhk6vdtf/", "kind": "word", "headword": "ஆசாரக் கோவை", "romanization": "ācārak kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.491990+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மக்கள் ஒழுக்க முறைகளைக் கோவைப்படுத்திக் கூறும் நீதி நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று. இந்நூலாசிரியார் பெருவாயின் முள்ளியார். நீராடல், உண்ணல், துயிலல், வழிபடல் முதலானவைகள் எம்முறையில் செய்தல் வேண்டும் என்பனவற்றை விளக்கமாக இந்நூலில் காணலாம். காலம் கடைச்சங்க காலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 458"}]}}