{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dgftvmmq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dgftvmmq/", "kind": "word", "headword": "கடலடிக் கம்பி வடம்", "romanization": "kaṭalaṭik kampi vaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.664511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடல் அடியிலிருந்து எடுக்கப்படும் நீர்மூழ்கித் தரவுத் தொடர்புக் கம்பிகள் மிகுந்த தொல்லை தருவன. ஆழ்நீரின் அழுத்தங்களைச் சமாளிக்கக் குழாய்கள் சீரமைப்புகளுக்கு (refit) அதிக தாங்கும் சக்தி தேவைப்படும். 19ஆம் நூற்றாண்டில் ஆழ்கடல் தந்திக் கம்பிகள் போட்டது போலவே ஆரம்பகால நீர்மூழ்கி தொலை பேசிக் கம்பிகளும் போடப்பட்டன. தேவையான பாது காப்பை அளிக்க கனமான இரும்புக் கவசக் கம்பிகள் ஒன்று அல்லது மேற்பட்ட அடுக்குகளாக தரவுத் தொடர்புக் கம்பிகளின்மீது சேர்க்கப்பட்டன. மேம்பட்ட முறைகள் பின்னர் கடைப்பிடிக்கப்பட்டன", "needs_definition": false, "gloss_en": "submarine cable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நீர் மூழ்கிக் கம்பிகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1395"}]}}