{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dfwk6hy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dfwk6hy8/", "kind": "word", "headword": "சொல்", "romanization": "col", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:24.914201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை", "needs_definition": false, "gloss_en": "say, tell", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சொல்"}, {"n": 2, "definition_ta": "கூறு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சொல்"}, {"n": 3, "definition_ta": "நெல், புகழ், மொழி, வாக்கியம், சரஸ்வதி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}, {"n": 4, "definition_ta": "வார்த்தை, (குறள் 65, 66), சொற்களை உண்டாக்குதல், (குறள் 70); மற்றவர்களுக்கு நன்மை தரும் இனிய சொல், (குறள் 97); அறிவுரை கூறுபவர்களது சொல், (குறள் 389); பழிச்சொல், (குறள் 184, 389); உரையாடிட, (402}; அமைச்சரது சொல், (குறள் 643); சினந்து கூறும் நெருப்புச் சொல், (குறள் 1147).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}, {"n": 5, "definition_ta": "ஒரு சொல்லின் பகுதி", "needs_definition": false, "gloss_en": "slab", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சொற்பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1340"}, {"n": 6, "definition_ta": "துண்மிகளின், எழுத்துகளின் அல்லது எட்டியல்களின் தருக்க முறை அலகு. இது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது. இதனை ஒரே சேமிப்பு அமைவிடத்தில் சேமித்து வைக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "word", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல்", "தரவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1576"}]}}