{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dd6nnjzb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dd6nnjzb/", "kind": "word", "headword": "வெட்டுக் கூறு", "romanization": "veṭṭuk kūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:21.225106+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு செயல்முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கான அல்லது மற்றொரு கூறினை உள்முகச்சேமிப்புக்கு வரவழைப்பதற்கான ஆணைகள் அடங்கியிருக்கும். 2. ஒரு மேல்நிலைச் செயல்முறையை நிறைவேற்றும்போது ஒரு தருக்க முறை அலகாக ஏற்றக்கூடிய மிகச்சிறிய செயல்முறை அலகு. 3. தொலைத் தொடர்புக் களத்தைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட அளவுள்ள இடைத்தடுப்பில் அடக்கக் கூடிய ஒரு செய்தியின் பகுதி", "needs_definition": false, "gloss_en": "segment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிரிவு", "பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}