{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dc64qs5x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dc64qs5x/", "kind": "article", "headword": "அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம்", "romanization": "akila intiyak kirāmak kaittoḻiṟ caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.433065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பது இந்தியக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவி புரியும் பொருட்டுக் காந்தியடிகளால் 1934-ல் நிறுவப் பெற்றது.", "body_ta": "என்பது இந்தியக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவி புரியும் பொருட்டுக் காந்தியடிகளால் 1934-ல் நிறுவப் பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவைச் சார்ந்த மகன்வாடி."}}