{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dbzq6un9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dbzq6un9/", "kind": "word", "headword": "மாறாட்டக் கோளாறு", "romanization": "māṟāṭṭak kōḷāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:56.753667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்த நிலையில் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "catatonia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 265"}]}}