{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d6zes36h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d6zes36h/", "kind": "word", "headword": "டிக்கிட்", "romanization": "ṭikkiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:43.300917+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Time shared interactive computer controlled instructional television என்பதன் குறும்பெயர். சிறு கணினிகளையும் மாற்றம் செய்யப்பட்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் ஒரே நேரத்தில் பல மாணவர்களுக்கு தனிப்பட்டமுறையில் சொல்லித் தரு வதற்குப் பயன்படுத்தும் கணினி உதவிடும் கல்வி அமைப்பு", "needs_definition": false, "gloss_en": "TICCIT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1454"}]}}