{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d586ekbw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d586ekbw/", "kind": "word", "headword": "ஈர்ப்புச் சாதனம்", "romanization": "īrppuc cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.537287+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குளிர்பதன அமைப்பிலுள்ள ஈர்ப்புச் சாதனம். இதில் ஆவியாக்கியிலிருந்து குளிர்பதன மூட்டும் பொருள் ஈர்த்துக்கொள்ளப்பட்டு, வெப்பம் அளிக்கப்படும்போது மின்னாக்கியில் வெளியிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "absorption system", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 12"}]}}