{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d4enkspm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d4enkspm/", "kind": "word", "headword": "ஆக்கப் பொருள் வேதியியல்", "romanization": "ākkap poruḷ vētiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:38.084108+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேதியியல் கழிவுப்பொருள்களையும், உழவுத் தொழில் மூலப் பொருள்களையும் தொழிலுக்குப் பயன்படும் புதிய ஆக்கப்பொருள்களாக மாற்றுவதற்குரிய செயல் முறை வேதியியல் பிரிவு", "needs_definition": false, "gloss_en": "chemurgy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}]}}