{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d4crctb2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d4crctb2/", "kind": "word", "headword": "செஞ்சீர் பல்செயலாக்கம்", "romanization": "ceñcīr palceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.154519+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த மையச் செயலகத்துக்கும் பயன்பாட்டு நிரல் அளிக்கத்தக்க பல்செயலாக்க வடிவமைப்பு. ஒரு மையச் செயலகமாகவோ அல்லது நிரலமைப்பவராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்துக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து உள்ளீடு/ வெளியீடு வேண்டுகோள்களைச் சமாளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "symmetric multiprocessing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1410"}]}}