{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d25bzb2h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d25bzb2h/", "kind": "word", "headword": "டெரிலீன்", "romanization": "ṭerilīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.181778+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகைச் செயற்கை நூல்வகை. எத்திலீன் கிளைக்கோல், டெரப்தாலிக் அமிலம் போன்ற வேதியியல் பொருட்களானது. இது மிக வலிமை வாய்ந்தது; எளிதில் சலவை செய்யக் கூடியது. வெயிலாலும், வெண்ணிராலும் பாதிப்புக் குள்ளாகாதது", "needs_definition": false, "gloss_en": "terylerie", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 618"}]}}