{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cvab86d8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvab86d8/", "kind": "word", "headword": "நட்சத்திரமீன்", "romanization": "naṭcattiramīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:06.092220+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்மீன் வடிவமீன். நீரில் வாழ்வது. 100 வகைகள். மையத்தட்டில் ஆரக்கைகள் இருக்கும். புறச்சட்டகம் கடினமானது. முள் நிறைந்தது, இடம்பெயர்ச்சி நீர்க்குழாய்த் தொகுதியினால் நடைபெறுவது. ஒவ்வொரு ஆரக்கையிலும் பல இணை குழாய்கள் உண்டு", "needs_definition": false, "gloss_en": "starfish", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 415"}]}}