{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ctrg6d74", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ctrg6d74/", "kind": "word", "headword": "வாரிசு", "romanization": "vāricu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:17.738963+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தை * - heir", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாரிசு"}, {"n": 2, "definition_ta": "1. பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழு அதன் வாரிசு என அழைக்கப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன் எனற உறவுமுறை யைப் போன்றது. 2. கணினிச் செயலாக்கத்தில், ஒரு குறிப்பிட்ட செயலாக்கம் (ஒரு நிரல் அல்லது ஒரு பணி) இன்னொரு செயலாக்கத்தினால் பயன்படுத் திக் கொள்ளப்படும்போது, மூலச் செயலாக்கத்தின் சில பண்பியல்புகளை அழைத்த செயலாக்கம் மரபுரிமையாகப் பெறும்.", "needs_definition": false, "gloss_en": "descendant", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 421"}]}}