{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cse58gkt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cse58gkt/", "kind": "word", "headword": "வேலை வரிசை", "romanization": "vēlai varicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.586685+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில் மிகப் பழைய வேலையை அதன் முன்னுரிமைப்படி செய்யும். போதிய மூலாதாரங்கள் இல்லாததால் செயல்படுத்தப்படாத வேலைகள்தான் விதிவிலக்கு", "needs_definition": false, "gloss_en": "Job queue", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 807"}]}}