{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cpq6xgrk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cpq6xgrk/", "kind": "word", "headword": "வரைவி தெளிவுத் திறன்", "romanization": "varaivi teḷivut tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.617369+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் அதிகமாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "resolution, plotter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1253"}]}}