{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cfywnvhv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cfywnvhv/", "kind": "word", "headword": "உடன் நிகழ்வு மொழி", "romanization": "uṭaṉ nikaḻvu moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.017832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜாவா, சி# மொழிகளில் இவ்வசதி உண்டு", "needs_definition": false, "gloss_en": "concurrent language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}]}}