{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cc5jgydd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cc5jgydd/", "kind": "word", "headword": "எப்ஸ்", "romanization": "eps", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:29.433398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதியுறையிட்ட போஸ்ட் ஸ்கிரிப்ட் என்று பொருள்படும் Encapsu-lated Post Script என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட் கோப்பு வடிவாக்கம், ஒரு தனித்த உள் பொருளாகப் பயன்படுத்த முடிகின்ற கணினிப்பதிப்பகப் பயன்பாடுகளில் (Desktop Publishing Applications) இபீஎஸ் பட உருக்கள் போஸ்ட் ஸ்கிரிப்ட் வெளியீட்டுடன் உடன் சேர்க்கப்பட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "EPS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இபீஎஸ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 541"}]}}