{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cbdpaa7f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbdpaa7f/", "kind": "word", "headword": "செயலாக்கக் கட்டுப்பாடு", "romanization": "ceyalākkak kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.443924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதன் அடிப்படை, மையப் படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக்காக ஒரு செயலகத்தைப் பயன்படுத்தும் எந்த ஒரு சாதனமும். சான்றாக, தொலைபேசி அமைப்புகள் மற்றும் கண்ணாடி செய்தல் போன்ற பல தொழில்துறை நடைமுறைகள்.", "needs_definition": false, "gloss_en": "processor control", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1168"}]}}