{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ca5zr7wm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ca5zr7wm/", "kind": "word", "headword": "எஸ்விசி", "romanization": "esvici", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.622872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்க நிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தரவுப் பரிமாற்றம் நடைபெற வேண்டியிருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்.", "needs_definition": false, "gloss_en": "SVC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1404"}]}}