{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c89x2v3m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c89x2v3m/", "kind": "word", "headword": "உருகி", "romanization": "uruki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.269899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளவுக்கு மேலான சுமை ஏற்றப்படும் போது ஒரு மின்சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பு தற்காப்புச் சாதனம். உருகிக்கு மேலே உள்ள மின்னோட்டம் உருகியின் இணைப்பினை உருகவைத்து மின் சுற்றினைத் துண்டிக்கும். மின்சாரம் அளவுக்கு அதிகமாகப் போவதைத் தடுத்து கருவியைப் பாதுகாக்க பெரும்பாலான கணினிச் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "fuse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}