{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c79jft9s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c79jft9s/", "kind": "word", "headword": "மாயோ அறுவை மருத்துவம்", "romanization": "māyō aṟuvai maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:58.611180+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி விரிசலைக் குணப்படுத்துவதற்காக அறுவைச் சிகிச்சை. 4, நாள அழற்சிச் சிரையினைத் தோலடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "Mayo's operation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 668"}]}}