{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c45em8gz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c45em8gz/", "kind": "word", "headword": "ஊர்தி மருத்துவம்", "romanization": "ūrti maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.219665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயளிகள் இருக்கும் இடங் களுக்கு நோயாளி ஊர்தியில் சென்று, நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் முன்னேற்றம் குறித்து மருத்துவ மனையின் புறநோயாளர் துறைகளுக்குத் தெரிவித்தல்", "needs_definition": false, "gloss_en": "ambulatory", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 104"}]}}