{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bzvqmmr7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzvqmmr7/", "kind": "word", "headword": "காந்தக் கம்பி", "romanization": "kāntak kampi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:18.345799+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னகங்கள், புலச் சுருள் கள், தூண்டு சுருள்கள் முதலியவற்றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது. ஒரே செம்புக் கம்பியினாலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிடப்பட்டது; செறிவூட்டப் பெறாதது", "needs_definition": false, "gloss_en": "magnet wire", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}]}}