{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bzbbkuhp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzbbkuhp/", "kind": "word", "headword": "தானியக்கச் சோதனை", "romanization": "tāṉiyakkac cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:15.715824+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தன்னியக்க பதிவு முறை. இம்முறை யில் கணினி இணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத் தயார் நிலையில் உள்ளன வா என்பதை அறிய சோதிக்கப்படு கின்றன. கணினி இணையம் ஒன்றில் வன் பொருளும் மென் பொருளும் இணைந்து இச்சோதனையை மேற் கொள்கின்றன", "needs_definition": false, "gloss_en": "autopolling", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}