{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bybkvntd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bybkvntd/", "kind": "word", "headword": "இயல்பு நேரம்", "romanization": "iyalpu nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.118684+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின் விளைவுகளை அந்தச் செய்முறையை வழிநடத்துவதற்குப் பயன் படுத்தலாம். உலகெங்குமுள்ள பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகங்கள் அனைத்தும் இதனைப் பயன்படுத்துகின்றன. வேதியியல் தொழிலிலும் இந்த இயல்பு நேரம பெரிதும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "real time", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உண்மை நேரம்", "நிகழ் நேரம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1220"}]}}