{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "by3zy8ef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/by3zy8ef/", "kind": "word", "headword": "ஒடுங்கல் மருத்துவம்", "romanization": "oṭuṅkal maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.048027+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயற்கை நுரையீரல் காற்று நோய்ச் சிகிச்சை மற்றும் மார்புக்கூடு அறுவைச் சீரமைப்பு. காச நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரலுக்கு ஒய்வு கொடுப்பதற்காக காச நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு இது செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "collapsotherapy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}