{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bvjk2kpa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bvjk2kpa/", "kind": "word", "headword": "உடு உரு", "romanization": "uṭu uru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.998205+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைப் பயன்பாட்டாளர் இடை முகப்பினையும், மேசை உருவகங்களையும் 1981இல் புகுத்திய ஜெராக்ஸ் பணி நிலையம். இது வெற்றி பெறவில்லை. எனினும் பிந்திய ஜெராக்ஸ் கணினிகளுக்கும், ஆப்பிள் லிசா, மெக்கின்டோஷ் போன்றவற்றுக்கும் தூண்டுதலாக இருந்தது", "needs_definition": false, "gloss_en": "star", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விண்மீன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1375"}]}}