{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bu2cn7n4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bu2cn7n4/", "kind": "word", "headword": "சிலிகன் கார்பைடு", "romanization": "cilikaṉ kārpaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.118781+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறமற்றது. வணிகச் சிலிகன் கார்பைடு தூய்மையற்றதாக இருப்பதால், கருத்த மாநிறங் கொண்டது. வைரத்திற்கடுத்த கடினத் தன்மை கொண்டது. துப்புரவுத் தேய்ப்புப் பொருள். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றப் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "silican carbide", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 393"}]}}