{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "btvqy254", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btvqy254/", "kind": "word", "headword": "செம்பித்தளை", "romanization": "cempittaḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:03.809031+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "yellow brass", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 685"}, {"n": 2, "definition_ta": "சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "Red brass", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}