{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "btpa7jgs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btpa7jgs/", "kind": "word", "headword": "உட்காது", "romanization": "uṭkātu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:19.753645+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாறை போன்ற பகுதிக்குள் அமைந்திருக்கும். 2. அரைவட்டக் குழாய்கள், ஊடுதாய்க் குழாய்கள், சுருள் வளைகள் அடங்கிய உட்காது", "needs_definition": false, "gloss_en": "labyrinth", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 628"}]}}