{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bnp5s8tr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bnp5s8tr/", "kind": "word", "headword": "பன்முகக் காட்சித் திரைகள்", "romanization": "paṉmukak kāṭcit tiraikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.542809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட காட்சித்திரைகளைக் காட்டும் திரைக்காட்சி. இந்தக் காட்சித் திரைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை", "needs_definition": false, "gloss_en": "multi view ports", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 976"}]}}