{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bjk9pdum", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bjk9pdum/", "kind": "word", "headword": "உளச்சிக்கல்", "romanization": "uḷaccikkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:26.967839+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் எனக் குறிக்கப்பெறும். நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் உறுதி செய்வது. இச்சிக்கலை நோயாளியின் நனவிற்குக் கொண்டு வருவதே உளப்பண்டுவத்தின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். இது தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஒடிபஸ் சிக்கல் எனப்பல வகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "complex - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}