{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bepdrda8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bepdrda8/", "kind": "word", "headword": "படக்குறிப்பு", "romanization": "paṭakkuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.532482+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வரைகலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி.ஒரு வரைபடத்தில் அல்லது இயல்படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "legend", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}