{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "be5htdmn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/be5htdmn/", "kind": "word", "headword": "ஒருங்கிணைப்பு டிஎன்ஏ", "romanization": "oruṅkiṇaippu ṭieṉē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:38.118587+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகளையும் செயற்பணிகளையும் ஆராய்வதற்கு இது பயன்படுகிறது. நடைமுறையில் நோய்க்குறிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "recombinant DNA", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 934"}]}}