{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bcvjfgep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bcvjfgep/", "kind": "word", "headword": "எதிரடி விசையாழி", "romanization": "etiraṭi vicaiyāḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:36.023208+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீரோட்டம் அல்லது வாயு அல்லது நீராவி பாய்வதால் மின்விசையை நேரடியாக உற்பத்தி செய்யும் பொறி. ஒரு தூண்டு விசையாழியில் ஒரு சக்கரத்தின் அலகில் நீர் (அல்லது நீராவி) தாக்கி சக்கரத்தைச் சுழலச் செய்கிறது. நீர் (நீராவி) முன்னோக்கிப் பாயும்போது சக்கரம் பின்னோக்கிச் சுழல்கிறது", "needs_definition": false, "gloss_en": "reaction turbine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 522"}]}}