{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bbjhps99", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bbjhps99/", "kind": "word", "headword": "கடல்குதிரை", "romanization": "kaṭalkutirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:03.271807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குதிரை ஒத்த தலை இருப்பதால் இதற்கு இப்பெயர். வாலுள்ள சிறிய மீன். நீரில் செங்குத்தாக மிதப்பது. கழுத்தையும் உடலையும் கடினத்தட்டுகள் முடியுள்ளன. வால் துடுப்பில்லை. பல வகைகளில் ஆண் தன் வயிறு அல்லது வாலுக்கருகில் ஒரு பை கொண்டுள்ளது. இப்பையில் பெண் இடும் முட்டை கொண்டு செல்லப்படும்", "needs_definition": false, "gloss_en": "seahorse", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 386"}]}}