{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "b9cw7j9p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9cw7j9p/", "kind": "word", "headword": "வெறி நாய்க்கடி நோய்", "romanization": "veṟi nāykkaṭi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.179629+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாய், பூனை, நரி, குருதி உறிஞ்சும் வெளவால் போன்ற பிராணிகள் வெறி கொண்டு கடிப்பதால் மனிதருக்குப் பரவும் ஒரு கிருமியினால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய் இது உலகெங்கும் ஏற்படும் நோய். இதைக் குணப்படுத்த தடுப்பூசி மருந்துகள் உள்ளன. நோய்க்கிருமி தொற்றியபின் நோய் வெளிப்படுமுன் எதிர்ப் பொருள் நீர்மம் கொடுக்கப் படும்.", "needs_definition": false, "gloss_en": "rabies", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 927"}]}}