{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "b6n8z736", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b6n8z736/", "kind": "word", "headword": "பிளாஸ்மிடு", "romanization": "piḷāsmiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:27.825028+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாளாத இரட்டிக்கும் அணுக்கூழ்மத்திலுள்ள பண்புக்கீற்றில்லாத வட்ட டி.என்.ஏ. மூலக்கூறு. குளோனிங்கில் நுண்ணுயிர் ஏந்திகளாக அது பயன்படுத்தப்படுகிறது. நோயுயிரெதிர்ப் பொருள் எதிர்ப்புக் காரணிகளின் குறியீடாக நுண்ணுயிர்களில் அவை காணப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "plasmid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 861"}]}}