{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "b57jx825", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b57jx825/", "kind": "word", "headword": "அடிப்படை நினைவகம்", "romanization": "aṭippaṭai niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.106044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம்.", "needs_definition": false, "gloss_en": "base memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}, {"n": 2, "definition_ta": "மரபு நினைவகம் பீ. சி. யின் நினைவகத்தில் முதல் மெகா பைட்டில் முதல் 610-கேயை மட்டும் இது குறிப்பிடலாம். மீதி மேல்நிலை நினைவகப் பகுதியென்று அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "conventional memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 340"}]}}