{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "azvh5nqy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azvh5nqy/", "kind": "word", "headword": "ரோச் ஜான்", "romanization": "rōc jāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.641591+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1977இல்'டாண்டி கார்ப்பொரேஷன்'TRS 80' என்ற அமைவனத்தின் வானொலிப் பிரிவு என்ற நுண்கணினியை வெளி யிட்டது. அப்போது அந்த அமைவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர் ஜான் ரோச். பெரும் புகழ்பெற்ற இந்த வகை நுண்கணினி உருவாக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர்", "needs_definition": false, "gloss_en": "Roach, John", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1263"}]}}