{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ayy2nqu7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayy2nqu7/", "kind": "article", "headword": "ஆக்கினேய புராணம்", "romanization": "ākkiṉēya purāṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.969644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்கினேய புராணம் பதினெண் புராணங்களுள் ஒன்று, 8000 கிரந்தம் உடையது.", "body_ta": "ஆக்கினேய புராணம் பதினெண் புராணங்களுள் ஒன்று, 8000 கிரந்தம் உடையது. சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விவரணம், அரச நீதி, சோதிடம், ஒளடதம் முதலியவற்றைச் சுருக்கிக் கூறும்."}}