{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ayu5ymmy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayu5ymmy/", "kind": "word", "headword": "ஒளிக்கோட்டம்", "romanization": "oḷikkōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:14.700858+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஆடி யிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தவறாகக் குவிதல்", "needs_definition": false, "gloss_en": "optical aberration", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பார்வைத் திரிபு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 771"}, {"n": 2, "definition_ta": "வெவ்வேறு அடர்த்திகளுடைய ஊடகங்கள் வழியாக ஒளிக் கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமுறுதல். எடுத்துக்காட்டாக, காற்றிலிருந்து நீருக்குள் ஒளிக்கதிர் செல்லும் போது ஒளிக்கதிர் கோட்டமடைகிறது", "needs_definition": false, "gloss_en": "refraction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 525"}]}}