{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ax92f42h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ax92f42h/", "kind": "word", "headword": "மீளப்பெறல்", "romanization": "mīḷappeṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:17.337980+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தொடர்பில் எடுத்துச் செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக்குறியீட்டை மீண்டும் பெறும் நடைமுறை. தரவு தொகுப்புகளில், தரவுத் தொடர்புச் சமிக்கைகள், கணினி முனையச் சமிக்கைகளுடன் இணையச்செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. Modulation என்பதன் இணைப் பகுதியாகும்", "needs_definition": false, "gloss_en": "demodulation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 418"}]}}