{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "avcube9r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avcube9r/", "kind": "word", "headword": "அகலக்கற்றை", "romanization": "akalakkaṟṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.508666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் கற்றை தரவுத் தொடர்பு வழித் தடங்கள் செயல்படுகின்றன. ஐம்பது இலட்சம் பாட் (baud) செய்தி வேகம் வரை இதன் மூலம் தரவுகளை அனுப்ப முடியும். Narrow band உடன் ஒப்பிட்டு பார்க்கவும் broadband and video : அகல அலைக்கற்றை மற்றும் ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (conferencing).", "needs_definition": false, "gloss_en": "broadband", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}]}}