{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "atdpmtkb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/atdpmtkb/", "kind": "word", "headword": "அணுக்கருப் புரதங்கள்", "romanization": "aṇukkarup purataṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:11.552573+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரணுக்களின் உட்கருவில் காணப்படும் புரதங்கள். இதில் உட்கரு அமிலத்துடன் இணைந்த ஒரு புரதம் இருக்கும். இது சிரனைத்தின் போது உடைந்து வளர்சிதை மாற்றம் பெற்று யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்", "needs_definition": false, "gloss_en": "nucleoproteins", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 750"}]}}