{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "asgmby2v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/asgmby2v/", "kind": "word", "headword": "ஏற்புத்தகுதிச் சரிபார்ப்பு", "romanization": "ēṟputtakutic caripārppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.124786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெறப்படுகின்ற தரவு முன் வரையறுக்கப்பட்டுள்ளபடி முழுமையானதாகவும் முரண்பாடின்றியும் உள்ளதா என்று தீர் மானிக்க மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுச் செயல்பாடு", "needs_definition": false, "gloss_en": "validity check", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செல்லுபடிச் சரிபார்ப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1519"}]}}