{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "asga9zs8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/asga9zs8/", "kind": "word", "headword": "நிதிடாசோல்", "romanization": "nitiṭācōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.165609+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடுமையான குருதி உறைகட்டி நோய்க்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது வேளை மருந்தாகப் பகுக்கப்பட்டு 12 மணி நேர இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. புற நோயாளிகளுக்கும் இதைக் கொடுக்கலாம். இதை உட் கொள்வதால், சிறுநீர் அடர் பழுப்பு நிறத்திலிருக்கும் என்று நோயாளிகளை எச்சரிப்பது நல்லது.", "needs_definition": false, "gloss_en": "niridazole", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 739"}]}}