{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "aqr4rtpa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqr4rtpa/", "kind": "word", "headword": "தொங்கல் நிழல்", "romanization": "toṅkal niḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.148773+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உருக்காட்சிக்குப் பின்புறம், கிடைமட்டத்தில் சற்றே பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் விழும்படி செய்யப் பட்டுள்ள ஒரு நிழல். இது, உச்சியிலுள்ள உருக்காட்சியானது பக்கத்தின் மேற்பரப்பிலிருந்து உயர்த்தப்பட்டிருப்பது போன்ற முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "drop shadow", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 488"}]}}